Tuesday, August 9, 2011

இப்பொழுதும் 
உன்னை மட்டுமே 
நினைத்து கொள்கிறேன் 
கூடவே வந்துவிடுகின்றன 
கொலுசொலிகள் 

1 comment:

  1. வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete